BBC News Tamil

BBC News Tamil

177.5K subscribers

Verified Channel
BBC News Tamil
BBC News Tamil
June 3, 2025 at 11:40 AM
17 ஆண்டுகளாக கோப்பைக்காக காத்திருக்கும் கோலி ஒருபுறம், வாடிக்கையாக 3 அணிகளை ஃபைனலுக்கு அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயர் மறுபுறம் மோதுகின்றனர். விராட் கோலியை வெல்வாரா ஸ்ரேயாஸ் ஐயர்? - இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? https://www.bbc.com/tamil/articles/c9wgqgwzp7no?at_campaign=ws_whatsapp
❤️ 👍 😂 🇬🇧 🇵🇸 🥰 🦁 🧡 🫥 20

Comments