Coimbatore Weatherman
May 14, 2025 at 06:44 AM
இன்றிலிருந்து அடுத்த ஏழு நாட்களுக்கு கொங்கு மண்டலத்தில் வெப்ப சலன மழை பெய்யும். அதற்கு அப்புறம் தென்மேற்கு பருவ மழை தொடங்கும். குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு கொங்கு மண்டலத்தில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இன்றும் நாளையும் கொங்கு மண்டலத்தின் ஒரு சில பகுதிகளுக்கு கனமழைக்கு
வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர் சிட்டிக்கு இன்றும் நாளையும் மழைக்கு
வாய்ப்புள்ளது.
©Coimbatore weatherman Santhosh Krish weather forecast
👍
❤️
🙏
🎉
💯
😂
75