ETV Bharat Tamil Nadu
ETV Bharat Tamil Nadu
June 7, 2025 at 05:00 AM
வாகன ஓட்டிகள் சாலையில் கவனமாக செல்ல வேண்டும் எனவும், கரடியைக் கண்டால் அதனை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். செய்தியை படிக்க: https://www.etvbharat.com/ta/!state/a-bear-roaming-on-gudalur-ooty-mountain-route-road-tamil-nadu-news-tns25060700580
Image from ETV Bharat Tamil Nadu: வாகன ஓட்டிகள் சாலையில் கவனமாக செல்ல வேண்டும் எனவும், கரடியைக் கண்டால் ...

Comments