Samayam Tamil

50.6K subscribers

Verified Channel
Samayam Tamil
May 14, 2025 at 08:30 AM
கடவுளை அவமதித்த சந்தானம், ஆர்யாவை கைது செய்யணும்: அஜித் புகார் பெருமாளையும், திருப்பதி கோவிலையும் கிண்டல் செய்து டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் பாடல் வைத்ததற்காக சந்தானம் மற்றும் ஆர்யாவை கைது செய்யக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் பாஜக நிர்வாகியான அஜித். 🛑முழு விவரம் இதோ: https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/complaint-given-against-santhanam-arya-over-dd-next-level-movie-song-kissa-47/articleshow/121133373.cms Download Tamil Samayam App: https://tamilsamayam.page.link/share
😡 2

Comments