Jothimani MP

Jothimani MP

328 subscribers

Verified Channel
Jothimani MP
Jothimani MP
June 1, 2025 at 01:32 PM
மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று 01.06.2025 வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி, வடமதுரை கலைமகள் மேல்நிலைப்பள்ளியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி அவர்கள் முயற்சியில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நடத்திய மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இம் முகாமில் 149 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 24 பேருக்கு திண்டுக்கல் அரவிந்த் கண் மருத்துவமனையில் இலவச கண் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற இலவச கண்சிகிச்சை முகாம்கள் கரூர் நாடாளுமன்றத் தொகுதி முழுவதும் நடைபெற உள்ளது. பயனடைய விரும்புவோர் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகவும் தொடர்புக்கு 94421 82536 9994369987
❤️ 1

Comments