Jothimani MP WhatsApp Channel

Jothimani MP

328 subscribers

Verified Channel

About Jothimani MP

வணக்கம், இந்த வாட்ஸ் அப் சேனல் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. நமது கரூர் நாடாளுமன்ற தொகுதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் , உங்கள் எம்.பியாக தொகுதி மற்றும் நாடாளுமன்றத்தில் எனது செயல்பாடுகள், முன்னெடுப்புகள்,அன்றாட நிகழ்வுகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் போன்றவை இந்த வாட்ஸ் அப் சேனல் வழியாக உங்களை வந்து சேரும். இதனைப் பின்தொடருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். செ.ஜோதிமணி எம்.பி.

Similar Channels

Swipe to see more

Posts

Jothimani MP
Jothimani MP
5/29/2025, 3:30:33 PM
Post image
❤️ 1
Image
Jothimani MP
Jothimani MP
5/29/2025, 3:30:34 PM
Post image
❤️ 1
Image
Jothimani MP
Jothimani MP
5/28/2025, 7:33:00 AM

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன், குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்புக்குரியது. பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளும், குற்றங்களும், கடுமையாகவும்,விரைவாகவும் கையாளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். இவ்வழக்கில் காவல்துறையும் நீதிமன்றமும் விரைவாகச் செயல்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. நீதிமன்றம் குற்றவாளி ஞானசேகரனுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் என்று நம்புகிறேன். இந்த நேரத்தில் கொடுமையான பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், நெஞ்சுரத்தோடு நீதி கேட்டு நின்ற சகோதரியையும், அவர் குடும்பத்தினரையும் அன்போடும்,நன்றியோடும் நினைவு கூர்கிறேன். செ. ஜோதிமணி எம்.பி

❤️ 👍 3
Jothimani MP
Jothimani MP
5/29/2025, 3:30:33 PM
Post image
❤️ 1
Image
Jothimani MP
Jothimani MP
5/28/2025, 7:36:59 AM

https://x.com/jothims/status/1927626864375296022?t=ccqo6K6ly0ALMgaO0RAQ1A&s=19

❤️ 👍 👏 4
Jothimani MP
Jothimani MP
5/25/2025, 10:29:45 AM
Post image
❤️ 👍 3
Image
Jothimani MP
Jothimani MP
5/25/2025, 10:29:44 AM
Post image
Image
Jothimani MP
Jothimani MP
5/25/2025, 10:29:44 AM
Post image
Image
Jothimani MP
Jothimani MP
5/25/2025, 10:29:45 AM
Post image
Image
Jothimani MP
Jothimani MP
5/29/2025, 3:30:12 PM

இன்று 29.05.2025 கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (DISHA), எனது தலைமையில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தோம். கல்வி, மருத்துவம்,சுகாதாரம், வங்கிக் கடன், விவசாயம், நீர் மேலாண்மை,சுய உதவிக் குழுக்கள், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்களைத் தடுக்க உயர்மட்டப் பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினேன். கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. தங்கவேல் இஆப திட்ட இயக்குநர் திருமிகு. ஸ்ரீலேகா தமிழ்ச் செல்வன், வருவாய் கோட்டாட்சியர் திருமிகு. சுவாதி ஸ்ரீ, மாநகராட்சி ஆணையர் திருமிகு. சுதா, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். செ. ஜோதிமணி எம்.பி

❤️ 2
Link copied to clipboard!