Jothimani MP

Jothimani MP

328 subscribers

Verified Channel
Jothimani MP
Jothimani MP
June 2, 2025 at 04:05 PM
இன்று (02.06.2025) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா கல்வி நலத்திட்டங்கள் வழங்கும் விழாவினை காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கரூர், மாநகராட்சி குமரன் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மாணாக்கர்களுக்கு விலையில்லா கல்வி நலத்திட்டங்களை வழங்கினோம். குழந்தைகளுடன் இனிமையாக நேரம் செலவிட முடிந்ததில் மகிழ்ச்சி.குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
❤️ 1

Comments