
Jothimani MP
June 5, 2025 at 02:17 AM
சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் கரூர் மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு அலுவலகம் இணைந்து நடத்திய சமூக வலுவூட்டல் முகாம் ' கடந்த 3.6.2025 செவ்வாய்க்கிழமை அன்று கரூர் நாரத கான சபாவில் நடைபெற்றது. இம்முகாமில் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளி சகோதர,சகோதரிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கினோம் சுமார் 240 மாற்றுத்திறனாளிள் பயனடைந்தனர்.27,40,589 ரூபாய் மதிப்பீட்டில் 456 உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. அனைவரையும் சந்தித்து குறைகளைக் கேட்டு கலந்துரையாடியதில் மகிழ்ச்சி.
செ. ஜோதிமணி எம்.பி
❤
❤️
2