
Jothimani MP
June 6, 2025 at 09:34 AM
இன்று (06.06.2025) மணப்பாறை சட்டமன்றத் தொகுதி, வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், அமையபுரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கோவி.செழியன் அவர்கள் தலைமையில், எனது மற்றும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்துல் சமது அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்து பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.