Jothimani MP

Jothimani MP

328 subscribers

Verified Channel
Jothimani MP
Jothimani MP
June 7, 2025 at 02:41 AM
இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துகள்! தியாகத்தையும் பரிவையும் நம்முள் வேரூன்றச் செய்யும் இப்புனித நாளில், அன்பும், அமைதியும்,மகிழ்ச்சியும் உங்கள் வாழ்க்கையில் நிரம்பட்டும். ஈத் முபாரக்! 🌙🐑 செ. ஜோதிமணி எம்.பி.
❤️ 2

Comments