கதம்பம்
கதம்பம்
June 10, 2025 at 12:27 AM
நீங்கள் இந்த வீடியோவில் பார்க்கும் சிவன் கோவில் ஒரு அற்புதமான அதிசயம் கொண்ட ஆலயம் ஆகும் இது ஆந்திர மாநிலம் ( ஈஸ்ட்) கிழக்கு கோதாவரியில் உள்ள எல்லப்பள்ளி கிராமத்தில் உள்ளது இந்த கோவிலில் 108 தூண்கள உள்ளன. ஒவ்வொரு தூணிலும் 1008சிவலிங்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 108864 சிவலிங்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தூணுக்கு கீழே ஒரு சிவலிங்கம் இருக்கிறது அந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் அது மூல கிரகத்தில் இருக்கும் பாதரசத்தால் ஆன சிவலிங்கத்திற்கு சென்று சேருகிறது. இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த மூல கிரகத்தில் இருக்கும் சிவலிங்கம் எப்பொழுதும் தங்க நிறத்தில் காணப்படுகின்றது. அதை அங்கு இருக்கும் பூசாரி துடைக்கும் பொழுது அது வெண்மை நிறத்திற்கு மாறுகின்றது.
🙏 👌 3

Comments