
Vatican News - Tamil
May 14, 2025 at 01:39 PM
*கீழை வழிபாட்டுமுறைத் திருஅவையினருக்கான யூபிலி*
மே 14, புதன்கிழமை காலை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கீழை வழிபாட்டுமுறைத் திருஅவையினரைச் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை 14ஆம் லியோ. https://www.vaticannews.va/ta/pope/news/2025-05/jubilee-for-the-churches-of-the-eastern-riti.html

🙏
👍
❤️
12