Vatican News - Tamil
                                
                                    
                                        
                                    
                                
                            
                            
                    
                                
                                
                                May 15, 2025 at 12:13 PM
                               
                            
                        
                            *ரேரும் நோவாரும் திருமடலின் 134-ஆவது ஆண்டு*
முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள், அரசு மற்றும் குடிமக்கள் போன்றோருக்கு இடையே நிலவும் உறவுகள், மற்றும் கடமைகள் பற்றி ரேரும் நோவாரும் திருமடலில் விளக்கியுள்ளார் திருத்தந்தை 13-ஆம் லியோ. தொழிலாளர் உரிமைகள் மற்றும், கடமைகள் பற்றி வலியுறுத்தி வரலாற்றில் முத்திரை பதித்த, *‘ரேரும் நோவாரும்’ (Rerum Novarum)* என்ற திருமடல் வெளியிடப்பட்ட 134-ஆவது ஆண்டினை மே 15 வியாழனாகிய இன்று திருஅவை சிறப்பிக்கின்றது. https://www.vaticannews.va/ta/pope/news/2025-05/anniversary-of-the-encyclicals-rerum-novarum-of-pope-leo-xiii.html
                        
                    
                    
                    
                        
                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                    
                                        9