Vatican News - Tamil

Vatican News - Tamil

3.0K subscribers

Verified Channel
Vatican News - Tamil
Vatican News - Tamil
May 16, 2025 at 08:29 AM
*நேர்காணல் - இசை வழியாக இறைப்பணியாற்றுவோம்* "இசைவழி இறைப்பணி" என்னும் அளப்பரிய பணியை, கத்தோலிக்க திரு அவைக்கு, 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இருந்தே ஆற்றி வந்த தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு முத்தமிழ் வித்தகர் புலவர் பெருமான் திருமிகு. அய்யாத்துரை பாகவதர் அவர்களின் வழி வந்த நான்காவது தலைமுறையைச் சார்ந்தவர் சென்னையில் வசிக்கும் திருமதி. விமலா. https://www.vaticannews.va/ta/church/news/2025-05/interview-let-s-serve-god-through-music.html.
Image from Vatican News - Tamil: *நேர்காணல் - இசை வழியாக இறைப்பணியாற்றுவோம்* "இசைவழி இறைப்பணி" என்னும் ...
❤️ 👍 🙏 12

Comments