Vatican News - Tamil
                                
                                    
                                        
                                    
                                
                            
                            
                    
                                
                                
                                May 17, 2025 at 10:47 AM
                               
                            
                        
                            *கடவுளின் கண்களால் உலகத்தைப் பார்ப்பது இன்றியமையாதது*
அமைதி மற்றும் உரையாடலின் கருவியாகத் திகழும் உடன்பிறந்த உணர்வின் பாலங்களைக் கட்டுவோம் – திருத்தந்தை 14-ஆம் லியோ.
ஆழமாகக் கற்றல், உரையாடல், ஏழைகளைச் சந்தித்து அவர்களின் குரலுக்கு செவிசாய்த்தல் போன்றவை திருஅவைக்கும் மனித குலத்திற்கும் புதையல் போன்றவை என்றும், விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் ஆகியோரைக் கொண்ட உலகத்தைக் கடவுளின் கண்களால் பார்ப்பது இன்றியமையாதது என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.  https://www.vaticannews.va/ta/pope/news/2025-05/leo-xiv-speech-to-the-centesimus-annus-pro-pontifice-foundation.html
                        
                    
                    
                    
                        
                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                    
                                        6