
Vatican News - Tamil
May 17, 2025 at 10:48 AM
*திருத்தந்தை 14-ஆம் லியோ பணியேற்பு சடங்கு மற்றும் வழிபாட்டு முறை*
பால்யம் எனப்படும் கழுத்துப்பட்டை, மீனவர் மோதிரம் புதிய திருத்தந்தைக்கு பணியேற்பு வழிபாட்டு சடங்கின்போது வழங்கப்பட இருக்கின்றது.
மே 18, ஞாயிறனன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் உரோம் உள்ளூர் நேரம் காலை 10 மணியளவில் இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 1.30 மணியளவில் திருஅவையில் 267-ஆவது திருத்தந்தையாகப் பொறுப்பெற்கும் திருவழிபாட்டு சடங்கானது நடைபெற இருக்கின்றது. https://www.vaticannews.va/ta/pope/news/2025-05/the-beginning-of-the-pontificate-of-leo-xiv-solemn-liturgy-betw.html

❤️
👍
6