Vatican News - Tamil
May 18, 2025 at 08:27 AM
*திருத்தூதர் பேதுருவின் கல்லறை முன் செபித்த திருத்தந்தை 14-ஆம் லியோ*
கர்தினால்கள் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் உள்ள திருத்தூதர் பேதுருவின் கல்லறையைச் சூழ்ந்து வரிசையாக நிற்க, புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் கீழை வழிபாட்டுமுறை திருஅவையின் தந்தையர்களுடன் திருத்தூதர் பேதுருவின் கல்லறைக்குச் சென்றார். https://www.vaticannews.va/ta/pope/news/2025-05/pope-leo-xiv-prayed-before-the-tomb-of-the-apostle-peter.html
👍
🙏
❤️
8