
Vatican News - Tamil
May 30, 2025 at 07:54 AM
*நேர்காணல் - இறைவா உமக்கே புகழ் சுற்றுமடலின் பத்தாமாண்டு அனுபவம்*
2015 -ஆம் ஆண்டு மே மாதம் வெளியான 'இறைவா உமக்கே புகழ்' திருமடலின் வழியாக மாறி வரும் காலநிலைச்சூழல்களால் மனித குலத்திற்கு தொடர்ந்து சவால்கள் விடுத்துவரும் சுற்றுச்சூழல் ஆபத்துக்களைக் குறித்து எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். https://www.vaticannews.va/ta/church/news/2025-05/interview-ten-years-of-experience-of-laudatosi.html

👍
❤️
9