
Vatican News - Tamil
June 3, 2025 at 10:47 AM
*நம்பிக்கையில் உயர்ந்த மனிதர் அருளாளர் கர்தினால் Iuliu Hossu*
"நமது விசுவாசமே நமது வாழ்க்கை" என்ற அருளாளரின் குறிக்கோள் நம் ஒவ்வொருவரின் குறிக்கோளாக மாற வேண்டும்.
அருளாளர் கர்தினால் Iuliu Hossu அவர்களின் ஆழமான எதிர்நோக்கானது, அவரது உயர்ந்த மேய்ப்புப்பணியில் வெளிப்பட்டது என்றும், கடவுளின் பணியில் தீய ஆவியின் வாயில்கள் வெற்றி பெறாது என்பதை நன்கு அறிந்து, நம்பிக்கையில் உயர்ந்த மனிதராக அவர் விளங்கினார் என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ. https://www.vaticannews.va/ta/pope/news/2025-06/address-of-his-holiness-pope-leo-xiv-commemoration-of-cardinal-i.html

🙏
👍
3