Vatican News - Tamil
June 3, 2025 at 10:48 AM
*950 -ஆம் ஆண்டு யூபிலியைச் சிறப்பிக்கும் ப்ளாக் மறைமாவட்டம்*
ப்ளாக் மறைமாவட்டமானது 1075-ஆம் ஆண்டு திருத்தந்தை 7ஆம் கிரகரி அவர்களால் உருவாக்கப்பட்டது. வருகின்ற ஜூன் 7 சனிக்கிழமை 950 ஆவது ஆண்டினை சிறப்பிக்கின்ற வேளையில் திருத்தந்தையின் சார்பாக அந்நிகழ்வில் பங்கேற்க கர்தினால் Ladislav Nemet, S.V.D.அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். https://www.vaticannews.va/ta/pope/news/2025-06/leo-xiv-letter-to-the-special-envoy-to-the-celebrations-of-the.html
❤️
🙏
👍
7