Vatican News - Tamil

Vatican News - Tamil

3.0K subscribers

Verified Channel
Vatican News - Tamil
Vatican News - Tamil
June 7, 2025 at 12:06 PM
*இந்தியாவின் ஜலந்தர் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்* இந்தியாவின் கேரள மாநிலம் Palai மறைமாவட்டத்தில் உள்ள Kalaketty என்னும் ஊரில் 1962-ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று பிறந்தவர் புதிய ஆயர் Jose Sebastian Thekkumcherikunnel. இந்தியாவின் ஜலந்தர் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயராக Jose Sebastian Thekkumcherikunnel அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ. https://www.vaticannews.va/ta/pope/news/2025-06/the-holy-father-has-appointed-rev-fr-jose-sebastian-thekkumche.html
Image from Vatican News - Tamil: *இந்தியாவின் ஜலந்தர் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்* இந்தியாவின்...
👍 🙏 3

Comments