SDC WORLD
SDC WORLD
May 28, 2025 at 05:44 AM
மாநிலங்களவை தேர்தலில் திமுக ஆதரவுடன் எம்பி ஆகிறார் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் திமுக வேட்பாளர்களாக பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிப்பு
Image from SDC WORLD: மாநிலங்களவை தேர்தலில் திமுக ஆதரவுடன் எம்பி ஆகிறார் மக்கள் நீதி மையம் த...

Comments