
SDC WORLD
May 28, 2025 at 05:57 AM
*மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்* திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் - மநீம அறிவிப்பு
