
SDC WORLD
May 28, 2025 at 06:12 AM
ஞானசேகரன் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஜூன் 2ல் தண்டனை விவரம் அறிவிப்பு
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு. மாணவி புகாரளித்து ஐந்தே மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கினார்.
