SDC WORLD
SDC WORLD
May 28, 2025 at 06:47 AM
கோவை ஆர்எஸ் புரம் பிரியாணி கடை உணவில் பல்லி இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி உணவருந்தியவர்கள் பாதியில் வாந்தி எடுத்து, அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Comments