
SDC WORLD
May 28, 2025 at 08:04 AM
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் உயிரிழப்பு
மறைமலைநகரை சேர்ந்த நபருக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கொரோனா பாதிப்பு உறுதியானது; நேற்றிரவு வீட்டில் இருந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழப்பு
#coronavirus | #chennai #coronavirusupdate #sdcworld
