
SDC WORLD
May 28, 2025 at 09:46 AM
@TCS paid CEO K Krithivasan Rs 26.5 crore in FY25
#tcs CEO K Krithivasan’s #pay rose 4.6% to Rs 26.52 crore in FY25, with average #employee #hikes between 4.5-7%. 4.6% ஊதிய உயர்வு!
2024-25ல், டாடா குழுமத்தின் சேவை நிறுவனமான TCS நிறுவன CEO கிரித்திவாசனுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 26.52 கோடி வழங்கப்பட்டுள்ளது!
கிரித்திவாசனுக்கு அடிப்படை ஊதியமாக ரூ. 1.39 கோடியும், படிகள், இதர சலுகைகளுடன் சேர்த்து ரூ.2.12 கோடி வழங்கப்பட்டுள்ளது.
