
SDC WORLD
May 29, 2025 at 06:37 AM
"தவறு செய்தது அன்புமணி அல்ல, 35 வயதில் மத்திய அமைச்சராக்கி நான் தான் தவறு செய்து விட்டேன். அன்புமணியின் செயல் வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது போல் இருந்தது"
பாஜகவுடன் கூட்டணி வைக்க காலை பிடித்து அழுதார்
அன்புமணி சொன்னதை கேட்டு மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு 8 பேர் மட்டுமே வந்தபோதே நான் செத்துவிட்டேன் - பாமக நிறுவனர் ராமதாஸ்
#anbumaniramadoss #ramadoss #pmk
