SDC WORLD
SDC WORLD
May 30, 2025 at 06:12 AM
புலியுடன் புகைப்படம் எடுக்க முயன்ற இந்தியர்.. திடீரென அவரைத் தாக்கியதால் அதிர்ச்சி.. அந்த நபர் அலறும் வீடியோ வெளியாகி பரபரப்பு! தாய்லாந்தில் புலிகளுடன் பொது மக்கள் செல்ஃபி எடுக்க அனுமதிக்கப்படும் பூங்காவில் இச்சம்பவம் நடந்துள்ளது. #tiger | #thailand | #sdcworld

Comments