SDC WORLD
SDC WORLD
May 31, 2025 at 06:00 AM
"கொரோனா பரவலால் பெரிய அளவில் பாதிப்பில்லை" "வெவ்வேறு பெயர்களால் வரக்கூடிய கொரோனா பாதிப்புகளால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுவதில்லை இணை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிவது நல்லது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் #corona #ministermasu #tamilnadu #masubramanian #sdcworld
Image from SDC WORLD: "கொரோனா பரவலால் பெரிய அளவில் பாதிப்பில்லை"  "வெவ்வேறு பெயர்களால் வரக்க...

Comments