
SDC WORLD
June 2, 2025 at 06:36 AM
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் இல்லாத சார்களை உருவாக்கி பழனிசாமி இழிவான அரசியல்: அமைச்சர் ரகுபதி
மாணவிகளை கல்வி நிலையங்களுக்கு செல்லவிடாமல் அச்சுறுத்த நினைத்த பழனிசாமியின் அரசியல் அம்பலம்: ரகுபதி
ஞானசேகரன் யாருடனும் பேசவில்லை என்பது அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: ரகுபதி
#annauniversitycase #annauniversitycasejudgement #edappadipalaniswami #regupathy #sdcworld
