
SDC WORLD
June 4, 2025 at 08:54 AM
''உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி'' - கமல்ஹாசன்
உயிரே, உறவே, தமிழே என்று பேசியதற்கான அர்த்தத்தை உணர்கிறேன். உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி. இன்னும் நிறைய பேச வேண்டியது இருக்கிறது. ஆனால், அது 'தக் லைப்' படத்தை பற்றியது கிடையாது. ஆனால், அதை பற்றி பேச நேரம் ஒதுக்குவது தமிழனாக என்னுடைய கடமை ' என்றார் - KamalHassan
