
SDC WORLD
June 6, 2025 at 06:02 AM
Actor Shine Tom Chacko’s father, C P Chacko, died in a road accident near Bengaluru today.
The accident took place around 7 am in Dharmapuri, while the family was travelling by car that rammed into a lorry.
தர்மபுரி மாவட்டம் பாறையூரில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சென்ற கார் விபத்து சைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழப்பு நடிகர் சைன் சாக்கோ மற்றும் அவரது தாய் படுகாயத்துடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
