
SDC WORLD
June 6, 2025 at 09:01 AM
விழுப்புரம் - கொரோனா தொற்றால் ஒருவர் பலி
கொரோனா தொற்றால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருவர் உயிரிழப்பு
விழுப்புரம் பேரப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி தியாகராஜன் கொரோனாவால் உயிரிழப்பு
#villupuram #corona #coronavirus #sdcworld
