SDC WORLD
SDC WORLD
June 9, 2025 at 07:21 AM
பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தை அகற்ற பரிசீலனை பெங்களூரு, RCB அணியின் வெற்றிப் பேரணியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை நகரின் மையப்பகுதியில் இருந்து அகற்ற பரிசீலிக்கப்படும் - கர்நாடக முதல்வர் சித்தராமையா #rcb #rcbfans #chinnaswamystadium
Image from SDC WORLD: பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தை அகற்ற பரிசீலனை  பெங்களூரு, RCB அணியின் ...

Comments