SDC WORLD
SDC WORLD
June 9, 2025 at 09:53 AM
யார் இந்த அருண்ராஜ்? வெளியான பரபரப்பு பின்னணி! 🔹தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிகாரியாக பனியாற்றிய போது, நடிகர் விஜய் மீது 2020-ல் நடந்த வருமான வரித்துறை சோதனையின் தலைமை அதிகாரியாக செயல்பட்டார். பின்னர் தீடிரென அந்த வழக்கு நீர்த்து போனது 🔹அப்போது முதல் தான் இவருக்கும் விஜய்க்கும் நெருக்கம் ஏற்பட்டது. அப்போதே இருவரும் தங்களது எதிர்கால அரசியல் ஆசையை பரிமாறிக் கொண்டனர் 🔹தனது செல்வாக்கு, பாஜக தொடர்புகளை பயன்படுத்தி தவெகவிற்கு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இவர் உதவியதால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு உள்ளாகி, தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது தவெகாவில் இணைந்துள்ளார் #tvkvijay #arunraj #tvk #sdcwolrd
Image from SDC WORLD: யார் இந்த அருண்ராஜ்? வெளியான பரபரப்பு பின்னணி!  🔹தமிழ்நாட்டில் வருமான...

Comments