சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
May 21, 2025 at 02:10 PM
Very Important: Indian Embassy Registration Link: How To exit From Saudi If Huroob your Status in Huroob காலாவதியான இகாமா,இகாமா அடிக்காதவர்கள் அல்லது ஹூரூப்(Runaway),மத்லூப்(police case) அல்லது நிலுவையில் உள்ள அபராதம்/விதிமீறல்கள் (Fine/ violations) நிலை கொண்ட நபர்களுக்கான இறுதி வெளியேறும் விசாவிற்கான சவூதியிலுள்ள இந்திய தூதரகத்தின் ஆன்லைன் கோரிக்கை படிவம் கீழ்கண்ட Online Application form ஒன்றில் Apply செய்க: 👇 EOI RIYADH: http://cgijeddah.org/consulate/exitVisa/embreg.aspx CGI JEDDAH: http://cgijeddah.org/consulate/exitVisa/reg.aspx
👍 😮 ❤️ 😂 10

Comments