
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
May 29, 2025 at 04:26 AM
*ஹஜ் செய்யும் ஹாஜிகள் ஹதி(Hady) (هدي) மற்றும் எந்தவொரு முஸ்லிமின் சார்பாக குர்பானி(Udhiya) (أضحية) மற்றும் இதர சதகா,அகீகா, ஃபித்யா குர்பானி செய்வதை நெறிப்படுத்தி, பின்னர் அதன் இறைச்சியை தேவையுள்ள பயனாளிகளுக்கு விநியோகித்தலை சவூதி அரேபியா அதிகாரப்பூர்வ Adahi தளம் செய்து வருகிறது.
ஆடு விலை - 720ரியால்கள்.
👇
https://adahi.org/en/pages/buyritual.aspx#/neworder
குறிப்பு:
மக்காவின் ஹராம் பகுதியில் உள்ள ஏழைகளுக்கு இறைச்சி விநியோகிக்கப்படுகிறது. பிற ஏழைகள்/தேவையுடையவர்கள்/ பேரழிவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அனுப்புவதற்காக சேமிக்கப்படுகிறது.
Note:
Udhiyah: is performed within the Sharia-prescribed timing; starting once the Eid prayers are completed until sunset on the last of the Taqshreeq days.
Hady: is performed within the Sharia-prescribed timing; starting once the Eid prayers are completed until sunset on the last of the Taqshreeq days.
✳️If the purchase and payment are made through the website, a message will be sent confirming execution of the order.
பொதுநலன் கருதி வெளியிடுவோர்:
*🌎சவூதிவாழ் தமிழ் மன்றம்*

❤️
🤲
2