சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
May 31, 2025 at 01:26 PM
ஈத் விடுமுறை நாட்களில் ரியாத்திலிருந்து மதினா செல்லும் முதியவர்களுக்கு வீல்சேர்(Wheel Chair) தேவை இருப்பின் *சவூதிவாழ் தமிழ் மன்றம்* அட்மினை(0508525939) தொடர்புகொண்டு பெறலாம். பயன்படுத்திவிட்டு, நல்ல நிலையில் திருப்பிக் கொடுக்க வேண்டும், மற்றவர்களும் தொடர்ந்து பயனடையலாம். இது நன்மையின் நோக்கமாக செய்யப்படுகின்ற சேவை. தேவைப்படுபவர்கள் குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்! இது முற்றிலும் இலவச சேவை!. -(Wheel Chair Donated by *Peace Friends*) 🌍சவூதிவாழ் தமிழ் மன்றம்.
👍 ❤️ 🤲 7

Comments