சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
June 8, 2025 at 08:05 PM
🕋 ஹஜ் காலத்தின் போது இடைநிறுத்தப்பட்டிருந்த *உம்ரா விசாக்கள்* வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10, 2025) முதல் வழங்கப்படுவதாக ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது. தகவல்: 🌍 சவூதிவாழ் தமிழ் மன்றம்
Image from சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil: 🕋 ஹஜ் காலத்தின் போது இடைநிறுத்தப்பட்டிருந்த *உம்ரா விசாக்கள்* வரும் ச...
❤️ 👍 😂 🤲 9

Comments