சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
June 10, 2025 at 12:42 PM
🕋 *ஹஜ் 2025* ✈️ *ஜம்ஜம் தண்ணீர் விமானத்தில் கொண்டு செல்வதற்கான வழிகாட்டுதல்கள்* ✅ஒவ்வொரு ஹஜ் யாத்ரீகருக்கும் ஒரே ஒரு (1) ஜம்ஜம் தண்ணீர் பாட்டிலே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும். ⭕பயணத்தின் போது மேலும் கூடுதல் பாட்டில்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.(விதிவிலக்குகள் எதுவும் இல்லை) ✅ஜம்ஜம் தண்ணீர் பாட்டில் உங்கள் விமான பயணத்திற்கு முன்பே உரிய முறையில் பேக்கிங் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ⭕ஜம்ஜம் தண்ணீரை சிறிய பாட்டில்களாக சரிபார்க்கப்பட்ட சாமான்களில் (checked-in baggage) வைக்க அனுமதி இல்லை. குறிப்பு: 💧ஜம்ஜம் தண்ணீர் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுக்கு, தயவுசெய்து உங்கள் ஹஜ் குழுவுடன் ஒருங்கிணைக்கவும். தகவல்: சவூதிவாழ் தமிழ் மன்றம் 💢 நாம் அனைவரும் பொறுப்பாளர்களே
Image from சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil: 🕋 *ஹஜ் 2025* ✈️ *ஜம்ஜம் தண்ணீர் விமானத்தில் கொண்டு செல்வதற்கான வழிகாட...
👍 1

Comments