Let's talk with றாம்
Let's talk with றாம்
May 30, 2025 at 03:35 PM
நாளைக்குள் ஒரு கட்டுரை எழுதி முடிக்க வேண்டும்; இரண்டு முறை காலக்கெடு வாங்கியாகிவிட்டது; இனி வாய்ப்பில்லை. ஆனால், இந்த மடிக்கணினியையும் புத்தகத்தையும் திறந்து அருகருகே வைத்துவிட்டால் தானாகவே காலை எழுதப்பட்டிருக்கும் மாயமெல்லாம் என் வாழ்வில் நடக்கவே நடக்காதா... றாமானந்த சித்தர் அருள் புரிய வேண்டுகிறேன்...
Image from Let's talk with றாம்: நாளைக்குள் ஒரு கட்டுரை எழுதி முடிக்க வேண்டும்; இரண்டு முறை காலக்கெடு வ...

Comments