தமிழகம் மீட்போம்🙏MODI Annamalai BJP TN
தமிழகம் மீட்போம்🙏MODI Annamalai BJP TN
June 5, 2025 at 10:00 PM
அரசு மருத்துவமனைக்கு, *அமைச்சர் ஆய்வுக்கு சென்றால்...* 🎯 மருந்து மாத்திரை இருக்கா ? 🎯 பணியாளர்கள், டாக்டர்கள் ஒழுங்கா வேலை பார்கறாங்களா? 🎯 சுகாதாரமா இருக்கா? 🎯 அடிப்படை வசதிகள் உள்ளனவா? என ஆய்வு செய்வதை விட்டுட்டு... திராவிட மாடல் அமைச்சர் செய்து வரும்... *ஆய்வுகளின் லட்சணம்!* 👆 😡
😡 👠 😂 😮 13

Comments