தமிழகம் மீட்போம்🙏MODI Nainar Nagendran Annamalai BJP TN
தமிழகம் மீட்போம்🙏MODI Nainar Nagendran Annamalai BJP TN
June 9, 2025 at 12:11 AM
தமிழகத்தில் நக்சல் பயங்கரவாதம் தலை தூக்குகிறதா..? கோவையில் நக்சல் அமைப்பிற்கு ஆள் சேர்ப்பு!! தமிழகத்தில் நக்சல் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. நக்சல்கள் பல்வேறு அமைப்புகளின் பெயரில் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் செயல்பட்டு வருகின்றனர்.. இது குறித்து இந்து முன்னணி ஏற்கனவே எச்சரித்துள்ளது. இருப்பினும் அரசும் காவல் துறையும் மெத்தனமாக இருந்து வருகிறது.. அதன் எதிரொலியாக கோவையில் ஆறு பேரை என்.ஐ.ஏ‌. தேடி வருகிறது. இனியேனும் இந்த நக்சல் பயங்கரவாதிகளை வேரும் வேரடி மண்ணோடும் அழித்திட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது.. #naxalites #maoists #kovai #nia #tnpolice #cmstalin #hindumunnani
Image from தமிழகம் மீட்போம்🙏MODI Nainar Nagendran Annamalai BJP TN: தமிழகத்தில் நக்சல் பயங்கரவாதம் தலை தூக்குகிறதா..?  கோவையில் நக்சல் அமை...
👍 😡 😢 😮 5

Comments