
தமிழகம் மீட்போம்🙏MODI Annamalai BJP TN
June 10, 2025 at 10:35 PM
பிரதமர் மோடி அரசின்...
*அடல் ஓய்வூதிய யோஜனா (APY) திட்டம்* 🍁
அடல் ஓய்வூதிய யோஜனா (APY) என்பது...
அமைப்புசாரா துறையைச் சேர்ந்த மக்களுக்கு,
நிதி பாதுகாப்பை வழங்க மோடி அரசால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரூ.1000 - ரூ.5000 வரை உத்தரவாதமான ஓய்வூதியங்களை இந்திய அரசாங்கத்தால் பெறலாம்!
அனைத்து வங்கிகளிலும் இணையலாம்!
மேலும், விபரங்கள் அறிய 👇
https://financialservices.gov.in/beta/en/atal-pension-yojna
🙏
👍
🤝
7