
Vishva Hindu Parishad Dakshin Tamilnadu
May 14, 2025 at 04:17 PM
ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில், திருமாலின் திருநாமமான, கோவிந்தா கோசத்தை இழிவுப்படுத்தி D.D Next level படத்தில் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது ஹிந்து மக்களின் மனதை புண்படுத்தியும், மன வருத்தத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.ஆகவே இப்பாடலை உடனடியாக நீக்கவும் மற்றும் தடை செய்ய வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் கேட்டுக்கொள்கிறது.
#vhpdtn #vhpdigital #vhpsocialmedia
#ddnextlevel #actorsanthanam #perumal #tirupathitemple
https://www.facebook.com/share/p/16aXjSftwF/
https://x.com/vhpdtn/status/1922685195179696241?t=9mNUwiF14vY3oYZ3KhDLJg&s=19
https://www.instagram.com/p/DJo-rbfzxb4/?igsh=MXdzbjl3NGUzcW53OA==

👍
2