
Vishva Hindu Parishad Dakshin Tamilnadu
May 23, 2025 at 06:37 PM
பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின்
1350 வது சதய விழாவை முன்னிட்டு, விசுவ ஹிந்து பரிஷத் திருச்சி மாவட்டம் சார்பாக மாநில பசு பாதுகாப்பு பொறுப்பாளர் கே.சசிகுமார் மாவட்ட செயலாளர் NR.சீனிவாசன் கோட்ட பொறுப்பாளர் வாலாடி சங்கர் ஜி,
மாவட்ட இணைச்செயலாளர்கள் அழகுM.யுவராஜ்,MKT.கார்த்திக் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்...மாவட்ட பொறுப்பாளர் தர்மராஜ்,பிரகண்ட பொறுப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி,விஜயகுமார், விஜயராமன்,பிரபாகரன் சுந்தர்ராஜ்,மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
🙏
👍
3