
Vishva Hindu Parishad Dakshin Tamilnadu
May 28, 2025 at 04:27 AM
மதுரையில் ஜூன் 22 ம் தேதி முருக பக்தர்கள் பக்தர்கள் மாநாடு நடக்கும் அம்மா திடலில், இன்று ஆன்றோர் சான்றோர் அருளாசியுடன்
பூமி பூஜை போடப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது.
நிகழ்ச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் தென் மற்றும் வட தமிழ் நாட்டினுடைய தர்ம பிரச்சார் மாநில பொறுப்பாளர் சேதுராமன், மாநில அமைப்புச் செயலாளர் பாலாஜி, பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் பிரித்விராஜ் , மாநில இணை அமைப்பாளர் ஆனந்த் பாஜக மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் ,இந்து முன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரா சுப்பிரமணியம், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மாநில அமைப்பு செயலாளர் திரு. கேசவ விநாயகம், இந்த முன்னணி மாநில பொதுச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், பாஜக மாநில பொதுச் செயலாளர் திரு. பேராசிரியர் இராம.சீனிவாசன், பஜ்ரங்தள் மாவட்ட இணை அமைப்பாளர் கா. சிவா வி.ஹெச்.பி பொறுப்பாளர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
👍
🙏
4