Vishva Hindu Parishad Dakshin Tamilnadu
Vishva Hindu Parishad Dakshin Tamilnadu
June 2, 2025 at 02:56 PM
ஜீன் 22 மதுரையில் #முருகபக்தர்கள்மாநாடு #உசிலம்பட்டியில் VHP பஜ்ரங்தள் முருக பக்தர்கள் சார்பில் வேல் எடுத்து ஊர்வலமாக சென்று திருமுருகன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது 21 நாட்கள் மக்கள் வழிபாட்டிற்கு பிறகு மாநாடு நடைபெறும் இடத்திற்கு மக்கள் வெள்ளத்தில் துல்லி வரும் வேல் வெற்றி வேல்..! வீர வேல்..!!! #muruga_baktharkal_manadu #madurai #6padai #tamilgod #முருகா #முருக_பக்தர்கள்_மாநாடு #மதுரை #அம்மாதிடல் #muruganthunai
👍 🙏 2

Comments