
Vishva Hindu Parishad Dakshin Tamilnadu
June 7, 2025 at 01:11 AM
#condemnmanothangaraj
#vhpdtn
#removemanothangaraj
இந்த மனோ தங்கராஜ் வேளாங்கண்ணி மற்றும் பெந்தகோஸ்தே சபைக்கு செல்லும் அனைத்து கிறிஸ்தவர்களும் மூடநம்பிக்கைவாதி என்று ஒத்துக் கொள்கிறாரா?
@mkstalin CM அவர்களே இதுபோன்ற படிப்பறிவில்லாத மூடர்க்கு எதற்கு அமைச்சர் பதவி?
